பெண்களின் அக்குள்களில் வைத்து தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவு!

ஜப்பான்‌ உணவகங்களில்‌ புதிதாக பெண்களின் அக்குளை பயன்படுத்தி வியர்வை கலந்த ஓனிகிரி எனப்படும்‌ சோற்று உருண்டைகள்‌ தயாரிக்கப்படுவது அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சோறில்‌ தயாரிக்கப்படும்‌ ஓனிகிரி என்ற உணவு ஜப்பானில்‌ பாரம்பரிய உணவாக கருதப்படுகின்றது. இதன்படி, ஓனிகிரி என்ற உணவை கையினால்‌ தயாரிப்பதை விட புதிதாக அக்குளுக்கு வைத்து முக்கோணமாகவும்,‌ வட்டமாகவும்‌ செய்து விற்பனை செய்வதாக ஜப்பான்‌ நாட்டு செய்திகள்‌ தெரிவிக்கின்றன. மேலும், உணவகங்களில்‌ பணிபுரியும்‌ இளம்‌ பெண்கள்‌ தங்கள்‌ அக்குள்களைப்‌ பயன்படுத்தி ஓனிகிரியை வடிவமைக்கிறார்கள்‌. தயாரிக்கும்‌ … Continue reading பெண்களின் அக்குள்களில் வைத்து தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவு!